Wednesday 26 October 2011

இரவணனின் பத்து தலைகள்




வணக்கம்.
அன்பார்ந்த நண்பர்களே,
இன்று தீபாவளி .
இன்றைய செய்தி.
இரவணனின் பத்து தலைகள்.
ஈழத்தில் நடந்த ஈனச்செயலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விடயம்.


சற்று யோசிப்போம்.
ஈழ தமிழர்களின் துயருக்கு காரணமான பத்து தலைகள் யார் ?.
உண்மையில்  மனிதாபிமானம் கொண்ட நபராக இதனை படிக்கும் நபராக நீங்கள் இருந்தீர்கள் எனில் பட்டியலிட வேண்டுகிறேன் .






.

Monday 24 October 2011

யார்யாரெல்லாம் இங்குபின்னூட்டமிடலாம்.




இங்கு பின்னூட்டமிட வருபவர்கள் கவனத்திற்கு .
இங்கு தாங்கள் மதமாச்சர்யங்கள் கடந்து
தற்சார்பில்லாமல் பின்னூட்டமிடவும்.
இங்கு பின்னூட்டமிடும் பின்னூட்டம் ஒவ்வொன்றிக்கும்
அதனை இடுபவர்களே 100% பொறுப்பாவார்கள் .
அதனால் ஏற்படும் சகல பின்விளைவுகளுக்கும்
அவர்அவர்களே பொறுப்போற்கவேண்டும் .
இதனை ஏற்காத யாரும்
இங்கு வருவதையும்,
பின்னூட்டமிடுவதையும் தவிர்க்கவும்.
நன்றி.
வணக்கம்,

ஏன்






நான் இந்த ப்ளாக்கை ஏன் ஆரம்பித்தேன் என்றால்
இதுகாறும் நாம் கடவுளின் பக்கத்தையும் ,அதற்கு எதிர்ப்பான பார்வையிடனுமே பயணித்துக்கொண்டுவந்துள்ளோம்.
ஆனால்,கடவுளுக்கு ஒருமறுபக்கம் ஒன்று உண்டு  என்பதனை முற்றிலும் மறந்து அதனை அறியாமல் வாழ்கின்றோம்.
இன்றைய நம் தாழ்விற்கு அது தான் காரணம் என்பதால்
இதனை நான் ஆரம்பிக்கின்றேன்.
இங்கு விவாத்த்திற்கு வருபவர்கள் திறந்த மனதுடன் வந்தால் மகிழ்வேன். 

வணக்கம்








இது கடவுளின் மறுபக்கம் .
அனைவரையும் அழைக்கின்றேன்.